வாடகை வீடு

சிங்கப்பூரில் கூட்டுரிமை வீடுகள் எனப்படும் கொண்டோமினிய வீடுகளின் வாடகை ஏழு மாத இறக்கத்திற்குப் பிறகு மார்ச் மாதம் சற்று அதிகரித்து உள்ளது.
தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்காக (பிடிஓ) காத்திருக்கும் தகுதிபெறும் குடும்பங்கள் பொதுச் சந்தையில் கிடைக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு அல்லது அறைக்கான வாடகைக் கட்டணத்தை ஈடுசெய்ய, விரைவில் மாதம் $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டைப் பயன்படுத்தமுடியும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், கொண்டோமினியம் உள்ளிட்ட தனியார் வீடுகளின் வாடகை ஜனவரி மாதம் வீழ்ச்சியடைந்தது.
அரசாங்க வாடகை வீடுகளில் வசித்த கிட்டத்தட்ட 8,300 குடும்பங்கள் 2014 முதல் 2023 வரை கடந்த பத்தாண்டுகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.
குடியிருப்பு வாடகை உயர்வு வரும் காலாண்டுகளில் மெதுவடையக்கூடும்.  அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்படும் வேளையில் வாடகைக்கான தேவையும் மிதமடையும் ...