பணிப்பெண்

முதலாளியின் முதிய தாயாரைத் தாக்கிய பணிப்பெண்ணுக்கு 12 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் தீமாவில் துடைப்பம் ஒன்றைக் கொண்டு ஒரு வீட்டின் கூரையை இல்லப் பணிப்பெண் ஒருவர் கூட்டி சுத்தம் செய்த சம்பவத்தைப் பற்றி மனிதவள அமைச்சு புலன்விசாரணை நடத்தி வருகிறது.
பணிப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 69 வயது டான் ஜெக் துவாங்கிற்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பலமுறை அறைந்து, உதைத்து, துன்புறுத்தப்பட்ட ஒரு பணிப்பெண், முதலாளியின் மகளை விளையாட்டுத் திடலுக்கு அழைத்துச் சென்றபோது, வேறொரு பணிப்பெண் அவரது முகத்திலிருந்த காயங்களைப் பார்த்து என்ன நடந்ததென்று கேட்டார்.
உணவுக் கடை உரிமையாளரான ஹோங் ஸுவான்யு, தம் பணிப்பெண்ணை 10 நாள் விடுமுறையாக இந்தோனீசியாவின் சுரபாயாவுக்கு அனுப்பப் போவதாகக் கூறி அவரிடம் பொய்யுரைத்தார்.