பயணச்சீட்டு
முன்னெப்போதையும் விட, கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாப் பயண விரும்பிகளின் ஆர்வமும் தேடலும் அதிகரித்துள்ளது. உணவு, கலாசாரம், இசை என பலவற்றையும் ரசிக்க வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வின் மைல்கற்களை மேலும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றவும், கொண்டாடவும் விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
பெய்ஜிங்: தன் கைப்பேசிச் செயலியிலும் சில விமானப் பயணச்சீட்டு முன்பதிவுத் தளங்களிலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது விற்பனையான பயணச்சீட்டுகளை தான் ஏற்றுக்கொள்வதாக சைனா சவுதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தானே: பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணம் செய்த 4,438 பேர் ஒரே நாளில் பிடிபட்டனர்.
புதுடெல்லி: விமானத்தில் தனியாகப் பயணம் செய்யும் குழந்தைகளுக்கான சேவைக் கட்டணத்தை ஏர் இந்தியா திடீரென உயர்த்தியுள்ளது.