தங்கம்

கோழிக்கோடு: கேரளாவின் கரிப்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களில் நடந்த சுங்கத்துறை சோதனையில் 6 பயணிகளிடம் இருந்து கிட்டத்தட்ட 5.4 கிலோ எடையுள்ள தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹாங்ஜோ: சீனாவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளது.
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
சென்னை: தமிழக வருவாய் இயக்குநரகத்தின் வேவுத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில் 163 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.