தங்கம்

அனைத்துலக தங்கம் விலையேற்றத்தின் தாக்கத்தை சிங்கப்பூரிலுள்ள தங்க நகைக் கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் உணர்கின்றனர்.
ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கள்ளத்தனமாகக் கடத்திவந்த தங்கக்கட்டிகளைக் கடலில் வீசிய மூவரை இந்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகிதங்களை இவ்வாண்டு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால், நகை பிரியர்கள் மயக்கமடையாத குறையாக உள்ளனர்.
சென்னை: அபுதாபியிலிருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானத்தின் கழிவறைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நாலரைக் கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.