நீச்சல்

மெடெய்ரா: போர்ச்சுகலின் மெடெய்ரா பகுதியில் நடைபெறும் சிறப்புத் தேவையுடையோருக்கான ஐரோப்பிய பொதுவிருது நீச்சல் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யிப் பின் சியூ இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த 23 நீச்சல் வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தெரியவந்தது.
சிறப்புத் தேவையுடையோருக்கான ஐரோப்பிய பொதுவிருது நீச்சலில் எஸ்2 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் பிரிவில் சிங்கப்பூரின் யிப் பின் சியூ தங்கம் வென்றுள்ளார்.
சிங்கப்பூரின் ஒரே ஒலிம்பிக் வெற்றியாளரான ஜோசஃப் ஸ்கூலிங், ஒருநாள் தூங்கி கண்விழித்தபோது நீச்சலில் போட்டியிடுவது குறித்த உணர்வை இழந்தபோதுதான், போட்டியிடுவதில் இருந்து ஓய்வுபெறுவது பற்றி யோசிக்கத் தொடங்கினார்.
நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக ஒலிம்பிக் தங்க மகன் ஜோசஃப் ஸ்கூலிங் ஏப்ரல் 2ஆம் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் அரசியல் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்துள்ளன.