போக்குவரத்து

சிங்கப்பூரின் போக்குவரத்துப் பாதுகாப்புப் புலனாய்வுத் துறை (டிஎஸ்ஐபி) அதிகாரிகள், எஸ்கியூ321 விமானம் தொடர்பில் விசாரிப்பதற்காக பேங்காக் சென்றுள்ளனர்.
ஜோகூர் பாரு: மலேசியாவுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் எடுத்த முடிவு, ஜோகூர் கடற்பாலத்திலும் இரண்டாம் இணைப்பிலும் அதிகப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த 30 நாள்கள் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கக்கூடும்.
சிட்னி: காவல்துறை அதிகாரியின் தலையைப் பலமுறை கத்தியால் குத்தியதன் தொடர்பில் 33 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.