கலவரம்

இம்பால்: மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு காவலர்களுக்கும் குகி இனத்தவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
மொராதாபாத்: பசுவைக் கொன்று, இனக் கலவரத்தைத் தூண்டவும் உள்ளூர்க் காவல்துறை அதிகாரிக்கு அவப்பெயர் உண்டாக்கவும் முயன்றதாகக் கூறி, விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் மாவட்டத் தலைவர் உட்பட நால்வரை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறை கைதுசெய்தது.
இம்பால்: மணிப்பூரில் மேத்தி மற்றும் குக்கி இனப் பிரிவினருக்கு இடையே கடந்த மே 3ஆம் தேதி இனக் கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஏழு மாதங்களுக்கு மேலாகியும் அங்கே அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரை உலுக்கிய முக்கிய சம்பவங்களின் ஒன்று லிட்டில் இந்தியாவில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வெடித்த கலவரம்.
சண்டீகர்: ஹரியானா மாநிலம் நூவில் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத சிறுவர்கள் சிலர் பூஜைக்குச் சென்ற பெண்கள் மீது கற்கள் வீசியதால் அங்கு புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.