வீட்டு விற்பனை

சிங்கப்பூரில் சென்ற ஆண்டின் (2023) இரண்டாம் பாதியில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள், உயர்ரக (ஜிசிபி) பங்களாக்களின் விற்பனை சரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை கடந்த ஆண்டு (2023) 7.5 விழுக்காடு உயர்ந்தது.
பெரிய பொது வீடமைப்பு வீடுகள், தனியார் வீடுகளுக்ககான குடியிருப்பாளர் எண்ணிக்கை வரம்பு தற்காலிகமாக அதிகரிக்கப்படும்.
சிங்கப்பூரில் புதிய தனியார் வீட்டு விற்பனை தொடர்ந்து மூன்றாவது மாதமாக அக்டோபர் மாதத்தில் குறைந்தது. சொத்­துச் சந்­தையில் புதிய வீட்டு விற்பனை நட­வ­டிக்­கை­கள் இல்லாததே இதற்குக் காரணமாக கருதப்படுகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டு விலை அக்டோபரில் 0.5 விழுக்காடு உயர்ந்தது. மேலும், முந்தைய மாதத்தில் சற்று குறைந்திருந்த விலை மீண்டும் ஏறத் தொடங்கியதால் அதிக வீடுகளும் விற்கப்பட்டன.