இலங்கை

கொழும்பு: இலங்கையில் 279 பேரை பலிவாங்கிய 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தின வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் நடத்தும் விசாரணையில் தாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அந்நாட்டின் கத்தோலிக்க தேவாலயம் புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) தெரிவித்தது.
கொழும்பு: சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க 779 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கள்ளத்தனமாகக் கடத்திவந்த தங்கக்கட்டிகளைக் கடலில் வீசிய மூவரை இந்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புதன்கிழமை (ஏப்ரல் 3) இலங்கை சென்றடைந்தனர்.
இலங்கையில் இவ்வாண்டின் கடைசி காலாண்டில் அடுத்த அதிபரைத் தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அநேகமாக, நவம்பர் நடுப்பகுதியில் அந்தத் தேர்தல் நடத்தப்படலாம்.