சேவை

மாத்தார் பெருவிரைவு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த ரயில் இயந்திரத்தில் திடீரென வெள்ளிக்கிழமை ( மே 24) அதிகாலை 1 மணியளவில் தீப்பற்றியது.
சீமெய், சாங்கி, பாசிர் ரிஸ், பொங்கோல் ஆகிய பகுதியில் வசிக்கும் பேருந்துப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் மூன்று புதிய பேருந்துச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட் திங்கள்கிழமை (மே 20) வெளியிட்டது.
பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதே தற்போதைய வாழ்க்கைச் சூழல்.
ஒவ்வொரு மாதமும், முதல் செவ்வாய்க்கிழமையன்று, தியோங் பாரு, பியோ கிரசெண்டில் வசிக்கும் முதியோர் சிலர் புளோக் 26ன் வெற்றிடத் தளத்தில் வரிசையில் பொறுமையாகக் காத்திருப்பர்.
முதியோர் இல்லத்துக்குள் சேவையாற்றுவதற்காக முதன்முதலில் காலடி வைத்தபோது, எப்படி அந்த முதியவர்களை அணுகுவது என்று தயங்கி நின்றவர் திருவாட்டி விஜயா பொன்னுசாமி, 69.