மாணவர் முரசு

சிறுவன் ஒருவன் இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினான். ஆனால், எந்த வேலையையும் ஒரு குறிக்கோளுடன் செய்யமாட்டான். அவனுடைய போக்கைப் பார்த்த அவனுடைய தாயார் மனம் வருந்தினார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக திரு லாரன்ஸ் வோங், 51, இம்மாதம் 15ஆம் தேதியன்று அதிபர் தர்மன் சண்முகரத்னம், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
சிங்கப்பூரின் மதிப்பிற்குரிய பிரதமர் பதவியில் தங்களின் அசாதாரணமான 20 ஆண்டு பதவிக்காலத்தில், ​​உங்கள் அர்ப்பணிப்பு, தொலைநோக்குப்பார்வை மற்றும் தலைமைத்துவத்திற்கு இளைய தலைமுறையினர் சார்பில் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
‘நமது இளையர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் மாபெரும் திறவுகோல் கல்வியே’ என்ற வாக்கியத்திற்கு சொந்தக்காரரான நம் பிரதமர் திரு லீ அவர்கள், நான் பிறந்ததிலிருந்து பார்த்து வியந்த மாபெரும் அரசியல் தலைவராவார்.
என் அம்மா அன்பானவர். அம்மா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்னை கண்ணின் மணி போல் பார்த்துக்கொள்வார்.