இயந்திர மனிதன்

இயந்திர மனிதவியல் (ரோபோட்டிக்ஸ்) துறையை மேம்படுத்தவும் தயாரிப்பு, தளவாடத்துறை,சுகாதாரப் பராமரிப்புத் துறைகளில் அதிக நிறுவனங்களை இயந்திர மனிதக் கருவி பயன்பாட்டை அதிகரிக்கவும் தேசிய இயந்திர மனிதவியல் திட்டத்தில் (என்ஆர்பி) $60 மில்லியன் முதலீடு செய்யப்படவுள்ளது.
கிருமி அச்சம் இருப்போர் பொதுக் கழிவறைக்குச் செல்லத் தயங்குவர்.
அருவருப்புமிக்கவை என கரப்பான்பூச்சிகளைக் கண்டு பலரும் ஒதுங்கிப் போவதுண்டு.
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளி, 2021 நிதி ஆயோக் புத்தாக்கத் திட்டத்தின்கீழ் அடல் டிங்கரிங் சோதனை கூடத்தை பள்ளி வளாகத்தில் நிறுவியது. ‘மேக்கர்லேப்ஸ் எடுடேக்’ எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் திறனை பயன்படுத்தி ‘ஐரிஸ்’ என்ற பெயரில் மனித இயல்பு கொண்ட ‘ரோபோ’ ஆசிரியரை இப்பள்ளி வடிவமைத்துள்ளது.
தோக்கியோ சாலைகளில், “கவனம்: இயந்திர மனிதன்” என்று சுயமாகச் செல்லும் பச்சை நிற விநியோக இயந்திர மனிதர்கள் கூறுவதைக் கேட்கலாம்.