சிரியா

அம்மான்: கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் ஈராக்கைச் சேர்ந்த முன்னணி பயங்கரவாதத் தலைவர் ஒருவர் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
டமாஸ்கஸ்: இஸ்ரேலியப் போர் விமானங்கள் ஏப்ரல் 1ஆம் தேதியன்று நடத்திய தாக்குதலில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள கட்டடம் ஒன்று தகர்ந்தது.
அம்மான்: சிரியாவின் அசாஸ் நகரில் சனிக்கிழமை (மார்ச் 30) இரவு, பரபரப்பான சந்தையில் நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஏழு பேர் மாண்டனர்.
கெய்ரோ: சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ நகரில் வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் சிங்கப்பூர் 270,000 வெள்ளியை நன்கொடையாக வழங்குகிறது. ...