700 கி.மீ.

இந்தி நடிகர் சோனு சூட்டின் ரசிகர் ஒருவர் அவரைச் சந்திப்பதற்காக 700 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். ரசிகரின் இந்த அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனாராம் ...