தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனைக்கு இணை பேராசிரியர் டேன் யோக் யங் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி குவெக் யூ சுவான் பிறந்தபோது அவரது எடை வெறும் 212 கிராம். இது ஒரு ஆப்பிளின் எடைக்கு சமம். ...