கார்

ஜெய்ப்பூர்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மருத்துவரான பிரதீக், தனது மனைவி, மகள் மற்றும் சக பணியாளர்களுடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா முடிந்து அனைவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

பிப்ரவரி 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை கார் ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் அமிர்தசரஸ்-ஜாம்நகர் பாரத்மாலா நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
கவனக்குறைவாக கார் ஓட்டி பொது பேருந்தில் சென்றவருக்கு கடுமையான காயம் விளைவித்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆண்ட்ரூ ஃபாத்திபா என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நிலவரப்படி, குறைந்தது $1 மில்லியன் பெறுமானமுள்ள கார்களின் விற்பனை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ளது.
டொயோட்டா, மெர்செடிஸ் பென்சை மிஞ்சி 2023ஆம் ஆண்டுக்குப் பதிவுசெய்யப்பட்ட புதிய கார்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தன் பணிமனையை கார்கள் மறைத்துக்கொண்டிருந்ததால்,மலேசிய நாட்டைச் சேர்ந்த திரு ஹசன் அல் ரசாக், பளுதூக்கி ஒன்றை வைத்து அவற்றை அப்புறப்படுத்தினார்.