சாலைப் பாதுகாப்பு

சிங்கப்பூரில் சில இடங்களில் மின் ஸ்கூட்டர் மற்றும் மின் சைக்கிள் மூலம் வேகமாக செல்வது, பந்தயங்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
பரபரப்பான சிராங்கூன் சாலையைக் கண்மூடித்தனமாகக் கடந்த ஆடவர் ஒருவரை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று மோதப் பார்த்தது. வேன் வருவதைக் கண்டு நிலைதடுமாறி அவர் சாலையில் பின்னோக்கி விழுந்தார்.
திருவனந்தபுரம்: கட்டுமானத்துக்கான கற்களை ஏற்றிச் சென்ற ‘டிப்பர்’ லாரியிலிருந்து கல் ஒன்று 24 வயது மருத்துவக் கல்லூரி மாணவர் மீது விழுந்ததால் அவர் உயிரிழந்தார்.
பெங்களூரு: பெங்களூரில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் 350 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் காவல்துறையினர் அவருக்கு ரூ.3.4 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
ஜோகூர் பாரு: ஜோகூரில் நடந்த சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர்,
40 வயதுக்கு மேற்பட்ட ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.