#ஓமிக்ரான்

Property field_caption_text

கடந்த இரண்டு வாரங்களாக கூடுதல் நேரம் திறந்திருந்த பொது சுகாதார தயார்நிலை மருந்தகங்களில் ஒன்று. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓமிக்ரான் தொற்று குறைவதால் மருந்தகங்கள் இனி வழக்கமான நேரத்தில் செயல்படும்

பொது சுகாதார தயார்நிலை மருந்தகங்களும் பலதுறை மருந்தகங்களும் மார்ச் 11ஆம் தேதி இன்று முதல் கூடுதல் நேரம் திறந்திருக்காமல் வழக்க நேரங்களில் செயல்படும்...

Property field_caption_text

சிங்கப்பூரில் தற்போதைய ஓமிக்ரான் பரவல் உச்சத்தைக் கடந்துவிட்டது என்றும் தொற்று எண்ணிக்கை இப்போது குறைந்துவருகிறது என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

'ஓமிக்ரான் அலை உச்சத்தைக் கடந்துவிட்டது; தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது'

சிங்கப்பூரில் தற்போதைய ஓமிக்ரான் பரவல் உச்சத்தைக் கடந்துவிட்டது. தொற்று எண்ணிக்கை இப்போது குறைந்துவருகிறது.  சுகாதார அமைச்சர் ஓங் யீ காங்...

Property field_caption_text

ஓமிக்ரான் தொற்றுப் பரவலால் விமானப்பயண டிக்கெட் விற்பனை சென்ற ஆண்டு இறுதியில் வெகுவாகக் குறைந்தன என்று அனைத்துலக விமான போக்குவரவு அமைப்பு (ஐ.எ.டி.எ) தெரிவித்திருக்கிறது.
 

ஒமிக்ரான் பரவலால் சரிந்த விமான டிக்கெட் விற்பனை

விமானப்பயண டிக்கெட் விற்பனை சென்ற ஆண்டு இறுதியில் வெகுவாகக் குறைந்தது என்று அனைத்துலக விமான போக்குவரவு அமைப்பு (ஐ.எ.டி.எ) தெரிவித்திருக்கிறது...

Property field_caption_text

சிங்கப்பூரில் புதிதாக ஓமிக்ரான் வகைக் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (ஜனவரி 12) அன்று 797 ஆக உயர்ந்தது.  ஒப்புநோக்க செவ்வாய்க்கிழமை அன்று 438 பேருக்கு ஓமிக்ரான் தொற்றியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் ஓமிக்ரான் தொற்றியவர்களின் எண்ணிக்கை 797 ஆக உயர்வு

சிங்கப்பூரில் புதிதாக ஓமிக்ரான் வகைக் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (ஜனவரி 12) அன்று 797 ஆக உயர்ந்தது.  ஒப்புநோக்க...

Property field_caption_text

பிரிட்டனில் ஓமிக்ரான் வகைக் கிருமியின் பரவலால் இவ்வாண்டு ஜனவரி முதல் வாரத்தில் மொத்தம் 3.1 மில்லியன் பேர் வேலைக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது. கொவிட்-19 அதிகரிப்பால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வந்த நிலையில் மருத்துவமனைக் கட்டமைப்பின் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

ஓமிக்ரான் பரவலால் பிரிட்டனில் 3.1 மில்லியன் பேர் வேலைக்குச் செல்லவில்லை; சுமார் 2.4 பில்லியன் வெள்ளி இழப்பு

பிரிட்டனில் ஓமிக்ரான் வகைக் கிருமியின் பரவலால் இவ்வாண்டு ஜனவரி முதல் வாரத்தில் வேலைக்குச் செல்லாதவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. ...