கிருமி

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவிலான டெங்கித் தொற்றை ஏற்படுத்திய டென்வி-1 வகை கிருமி மீண்டும் தலைதூக்கி உள்ளது.
நாகர்கோவில்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா என்ற கிருமி வேகமாகப் பரவுவதாகவும் அந்தக் கிருமிக்கு ஏற்கெனவே இரண்டு பேர் பலியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உக்ரேனியப் பண்ணையிலிருந்து தருவிக்கப்பட்ட முட்டைகளில் சல்மோனெல்லா நுண்கிருமி காணப்பட்டதால் அவை மீட்டுக்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கொடுவா மீன் பண்ணைகளின் எதிர்காலம் மீன்களைத் தாக்கும் ஒரு கொடிய கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில் சிங்கப்பூரில் இருவர் டெங்கியால் உயிரிழந்தனர். இதுவே இவ்வாண்டின் முதல் டெங்கி மரணங்கள்.