#மலேசியா

Property field_caption_text

படம்: ஏஎஃப்பி

மலேசியாவில் முதலை கடித்து ஆடவர் மரணம்

மலேசியாவின் சாபா மாநிலத்தில் ஆற்றைக் கடந்துகொண்டிருந்த ஆடவர் ஒருவர் முதலையால் கொல்லப்பட்டார்.  சாபாவின் கினபட்டாங்கான் வட்டாரத்தில் அந்த...

Property field_caption_text

சுமார் 22.5 மில்லியன் மலேசியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு ரகசிய இணையத்தில் 10,000 டாலர் (13,846 சிங்கப்பூர் வெள்ளி) விற்கப்பட்டு வருகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

22.5 மில்லியன் பேரின் தகவல்கள் 10,000 டாலருக்கு இணையத்தில் விற்பனை

சுமார் 22.5 மில்லியன் மலேசியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு ரகசிய இணையத் தளங்களில் 10,000 டாலருக்கு (13,846 சிங்கப்பூர் வெள்ளி)...

Property field_caption_text

நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் நல்லுடல் புதன்கிழமை அன்று சில மணி நேரங்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் சிங்கப்பூரிலிருந்து ஈப்போவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. படம்: மாதங்கி இளங்கோவன்

நாகேந்திரனின் நல்லுடல் வெள்ளிக்கிழமை ஈப்போவில் அடக்கம் செய்யப்படும்

போதைப் பொருள் கடத்தியதற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மலேசியர் நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் நல்லுடல் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) அன்று...

சிசுவைக் குத்திக் கொன்ற பதின்ம வயது பெண்

ஒரு பச்சிளம் குழந்தையைக் கொன்ற பதின்ம வயது பெண்ணுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட கொலை குற்றச்சாட்டை மலேசியா அரசாங்கம் மறுபரிசீலித்து வருகிறது. ...

சீனப் புத்தாண்டுக் காலத்தில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் விமானச் சீட்டுகளின் விலை உயர்ந்தது
(படம்: எஃபி).

சீனப் புத்தாண்டுக் காலத்தில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் விமானச் சீட்டுகளின் விலை உயர்ந்தது
(படம்: எஃபி).

‘விடிஎல்’ விமானப் பயணச்சீட்டு விலையேற்றம்

மலேசியா-சிங்கப்பூர் இடையிலான தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைக்கான (விடிஎல்) விமானப் பயணச்சீட்டின் விலை சீனப் புத்தாண்டுக் காலத்தில்...