#தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் சமூக ஊடகத் தளத்தை நடத்தும் மெட்டா நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் US$251 பில்லியன் (S$337.8 பில்லியன்) சரிந்துள்ளது. ...
ஃபேஸ்புக் சமூகத் தளத்தின் நிறுவனரும் அதை நடத்தும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான மார்க் ஸக்கர்பெர்க், தமது தனிப்பட்ட சொத்தில் 24 பில்லியன் ...
இயந்திர மனிதர்கள் கொலையாளிகளாகமாறுவதும் அவற்றை ஒழித்துக்கட்டவோ கட்டுப்படுத்தவோ அறிவியல் ஆய்வாளர்கள் போராடுவதும் போன்ற கதைகள் ரஜினி நடித்த'எந்திரன்' படத்திலும் '2.0' படத்திலும் இடம்பெற்றிருந்தன. இவை இன்று கதைகளும் கற்பனைத் திரைப்படங்களும்அல்ல. உண்மை ஆகிவிட்டன. ஜெனீவா நகரில் கடந்த வாரம் நடந்த ஐக்கிய நாட்டுச் சந்திப்பு ஒன்றில் 125 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர், கொலை செய்யும் ஆற்றல் பெற்ற இயந்திர மனிதர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சந்திப்பில் வலியுறுத்தினர்.