#பொங்கல்

மாட்டுப் பொங்கலான இன்று கிளைவ் ஸ்த்ரீட்டில் உள்ள விக்னேஷ் பால் பண்ணைக் காட்சியில் மாடுகளுக்கும் மற்ற கால்நடைகளுக்கும் படையல் இடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. படம்: சக்தி மேகனா

மாட்டுப் பொங்கலான இன்று கிளைவ் ஸ்த்ரீட்டில் உள்ள விக்னேஷ் பால் பண்ணைக் காட்சியில் மாடுகளுக்கும் மற்ற கால்நடைகளுக்கும் படையல் இடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. படம்: சக்தி மேகனா

கிளைவ் ஸ்த்ரீட்டில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

சிங்கப்பூர் நகரத்தில் சனிக்கிழமை அன்று (ஜனவரி 15) ஒவ்வோர் ஆண்டும் போல மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.  மாட்டுப் பொங்கலான இன்று...

Property field_caption_text

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கேளிக்கை நடுவமான பெஞ்சூரு நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) மாலை கோலாகலமாக நடைபெற்றன.  

பெஞ்சூரு கேளிக்கை நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் அட்டகாசமான பொங்கல்

இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலும் அமைதிகாத்த பெஞ்சூரு கேளிக்கை நிலையத்தில் பொங்கல் திருநாள் மாலையில் ஆரவாரத்துடன் உயிர்த்து எழுந்தது.  ...

கொவிட்-19 இரண்டு ஆண்டு சிரமங்கள் மறைந்து மீட்சியை எதிர்பார்ப்பதாகக் கூறினார் திருமதி ஜெயலட்சுமி. அவருடன் அவரது பேத்தி தரிஷா.

கொவிட்-19 இரண்டு ஆண்டு சிரமங்கள் மறைந்து மீட்சியை எதிர்பார்ப்பதாகக் கூறினார் திருமதி ஜெயலட்சுமி. அவருடன் அவரது பேத்தி தரிஷா.

சிங்கப்பூர்வாசிகளின் பொங்கல் விருப்பம்: 'சிரமம் போதும், மீட்சி வேண்டும்'

இல்லத்தரசியாக இருந்து வாழ்க்கையில் நிறைவு கண்ட திருமதி ஜெயலட்சுமி, 66, வரும் ஆண்டில் தமது பேரப்பிள்ளைகளின் கல்வி சிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்....

Property field_caption_text

மூன்று வயது மகள் கியாராவுடன் திருமதி நிஷா. தமிழர் மரபு பற்றியும் பொங்கல் உள்ளிட்ட தமிழ் பண்டிகைகள் பற்றியும் மகள்களுக்குச் சொல்லித் தருவதற்காக இப்போது தமிழ் மொழியை மீண்டும் கற்று வருகிறார் இந்த இளம் தாய்.

தேடித் தேடிப் பொங்கல் பற்றி மகளிடம் விளக்கும் தாயார்

சின்ன வயதில் அம்மா செய்யும் பொங்கலைச் சாப்பிடுவார். அதற்குமேல் பொங்கல் பற்றி எதையுமே நிஷா யோசிப்பதில்லை. இப்போது மகள்களுக்காக தமிழர் பண்பாடு,...

Property field_caption_text

பொத்தோங் பாசிர் ஸ்ரீ சிவ துர்க்கா ஆலயத்தில் வழக்கம் போல மூன்று பொங்கல் பானைகள் வைத்து பொங்கலிடப்பட்டது.தைத் திருநாளை வரவேற்று வழிபட பலர் குடும்பம் குடும்பமாக அங்கு வந்திருந்தனர்.

விடுப்பு எடுத்துக் கொண்டாடிய குடும்பங்கள்

பொத்தோங் பாசிர் ஸ்ரீ சிவ துர்க்கா ஆலயத்தில் வழக்கம் போல மூன்று பொங்கல் பானைகள் வைத்து பொங்கலிடப்பட்டது.  தைத் திருநாளை வரவேற்று வழிபட பலர்...