இயற்கைக்கு மாறான மரணம்

உயிரிழந்த சகோதரர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட் விளையாட்டு இடத்துக்குப் பக்கத்தில் உள்ள இந்த வடிகாலில் இன்று பிரார்த்தனை மேற்கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உயிரிழந்த சகோதரர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட் விளையாட்டு இடத்துக்குப் பக்கத்தில் உள்ள இந்த வடிகாலில் இன்று பிரார்த்தனை மேற்கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அப்பர் புக்கிட் தீமா விளையாட்டு இடம் அருகே உள்ள கால்வாயில் 11 வயது இரட்டை சகோதரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு

அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள விளையாட்டு இடம் அருகே உள்ள கால்வாயில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) மாலை, 11 வயது இரட்டைச் சகோதரர்கள்...