சிவசேனா

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
புதுடெல்லி: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று நான்கு நாள்களாகியும் அக்கட்சியின் தலைமை வெற்றி பெற்ற மாநிலங்களுக்கான முதல்வர்கள் பெயரை வெளியிடவில்லை. அதற்கு என்ன காரணம் என்று பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர அரசின் ...