ஏர்ஏஷியா

மலேசியாவில் தளம் கொண்டுள்ள ஏர்ஏஷியா விமான நிறுவனம், சிங்கப்பூரில் இருபது ஆண்டுகள் செயல்படுவதைக் கொண்டாடும் வகையில் மேம்பட்ட பயண அனுபவத்துடன் 12 நகரங்களுக்கான இணைப்புப் பயணத் தெரிவுகளை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எல்லாரும் இப்போது விமானப் பயணம் செய்யலாம் எனப் பொருள்படும் ‘நவ் எவ்ரிஒன் கேன் ஃபிளை’ என்பது ஏர்ஏஷியா விமான நிறுவனத்தின் முழக்க வரி.
கோலாலம்பூர்: சட்டை அணியாமல் உடற்பிடிப்புச் சேவை பெற்றவாறு காணொளி அழைப்பில் தாம் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஏர்ஏஷியா தலைமை நிர்வாகி டோனி ஃபெர்னாண்டெஸ் கடும் விமர்சனத்தை எதிர்நோக்குகிறார்.
புதுடெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்ஏஷியா இந்தியா விமானங்களில் அடுத்தடுத்துப் பயணம் செய்யவிருப்போர், அதற்காக இனி தனித்தனிப் பயணச்சீட்டிற்கு முன்பதிவு செய்ய வேண்டியதில்லை.
மலேசிய மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர்ஏஷியா, ஆண்டிறுதிக்குள் அனைத்து சிங்கப்பூர் விமானச் சேவைகளையும் தொடர இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது, ...