ஆசியான்

ஆசியான் வட்டாரத்தின் அமைதி, பாதுகாப்பு, செழிப்புக்கு ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட பங்கு உள்ளது, அதனால் கான்பரா ஆசியானின் பங்காளித்துவத்திற்கு ஆழ்ந்த ஈடுபாடு தர வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
மெல்பர்ன்: தென்கிழக்காசியாவில் ஆஸ்திரேலிய வர்த்தகம், முதலீட்டை ஊக்குவிக்க பத்தாண்டு விசா, 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$1.75 பில்லியன்) நிதி வழங்க ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி திட்டமிட்டுள்ளார்.
நேப்பிடோ: லாவோசில் திங்கட்கிழமை நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் மியன்மார் வெளியுறவு அமைச்சின் நிரந்தர செயலாளரான மர்லர் தான் ஹித்தே கலந்துகொண்டார்.
தோக்கியோ: வட்டார நாடுகளின் பாதுகாப்பு தொடர்பில் ஜப்பானால் இன்னும் நிறைய பங்களிக்க முடியும் என்றும் அமைதியையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காத்து மேம்படுத்த அந்நாட்டுடனான தற்காப்பு உறவை, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சிங்கப்பூர் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் லீ சியன் லூங், டிசம்பர் 17ஆம் தேதியன்று தெரிவித்தார்.
ஜகார்த்தா: ஆசியான் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களுடன் எட்டு பங்காளித்துவ நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் கலந்துகொண்ட ‘ஏடிஎம்எம்-பிளஸ்’ எனப்படும் சந்திப்பு இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது.