ஆப்பிள்

ஆங்கிலத்தில் ஆப்பிள் சைடர் வினிகர் எனப்படும் ஆப்பிள் சாறு வினிகரில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. அந்தச் சாற்றை தினமும் அருந்தினால் நம் உடல் ஆரோக்கியத்தில் பலவிதமான நன்மைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான் ஆகியவை அதில் அடங்கும்.
வேலை-வாழ்க்கைச் சமநிலை பற்றிய அதிருப்தியே ஊழியர்கள் ஒரு நிறுவனத்தைவிட்டு வெளியேறுவதற்கு முக்கியக் காரணம்.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வட்டார செயல்பாட்டு மையமாகத் திகழும் அங் மோ கியோ வளாகத்தைப் புதுப்பிக்கவும் விரிவுபடுத்தவும் 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (340 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) அதிகமாகச் செலவிடப்படவுள்ளது.
பெங்களூரு: கைப்பேசி மற்றும் பல மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களைக் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் 14% ஐபோன்கள் கடந்த (2023-24) நிதியாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.