உதவி

பேங்காக்: ராணுவ ஆட்சியின்கீழ் இருக்கும் மியன்மாருக்கு திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் தாய்லாந்து உதவிப்பொருள்களை அனுப்பத் தொடங்கியது.
சிங்கப்பூர், மார்ச் 20ஆம் தேதி, காஸாவில் மனிதநேய உதவிப்பொருள்களை முதல்முறையாக விமானத்திலிருந்து விநியோகித்துள்ளது.
லண்டன்: பிரிட்டன் அனுப்பிய 2,000 டன் உணவுப் பொருள்கள், ஜோர்தான் வழியாக காஸா சென்றடைந்ததாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அம்மான்: காஸா மக்களுக்கு சிங்கப்பூர் மூன்றாவது முறையாக அனுப்பிய மனிதநேய உதவிப்பொருள்கள் ஜோர்தான் சென்றடைந்துள்ளன.
போர்ட்-ஆஃப்-பிரின்ஸ்: ஹெய்ட்டி துறைமுகத்தில் உதவிப்பொருள்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டதாக, யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலகக் குழந்தைகள் அவசரநிலை நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.