#சிங்கப்பூர் #செயற்கைஇறைச்சி

செயற்கை கோழி இறைச்சி வகை­களைத் தயாரிக்கும் ஆசியாவின் ஆகப் பெரிய ஆலை அடுத்தாண்டு சிங்கப்பூரில் திறக்கப்படவுள்ளது. பிடோக் வட்டாரத்தில் ஆலை அமையவுள்ளது. ...