பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் தொடர்ந்து பெய்யும் அடைமழை காரணமாக அங்குள்ள முக்கிய ஆறுகள், நீர்வழிகள், நீர்த்தேக்கங்களில் நீர் நிறைந்து பேராபத்தை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கு நிகழக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: இந்தோனீசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடிப்புக் காரணமாக மலேசியா, சாபா, சரவாக் ஆகியவற்றுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகும் என மலேசிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிம் தியன் சாலை புளோக் 131பி குடியிருப்பாளர்கள் சிலர் வியாழக்கிழமை காலையில் (ஏப்ரல் 17) கண்விழித்தபோது தங்கள் வீடுகளில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.
துபாய்: மோசமான வானிலை காரணமாக விமானச் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக துபாய் அனைத்துலக விமான நிலையம் புதன்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து வேலைசெய்யும் பிச்சையா முத்துப்பாண்டி, 2022ஆம் ஆண்டு தனது 30ஆம் வயதில் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார்.