வங்கி

சிங்கப்பூர் சிட்டி வர்த்தக வங்கியின் தலைவராக திரு அமிட் தவான் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது பதவிக்காலம் ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகிறது என்றும் சிட்டிகுருப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரேசிலியா: பிரேசிலில், 17,000 ரெயாஸ் (4,400 வெள்ளி) தொகையைக் கடனாகப் பெற சடலத்தை வங்கிக்குக் கொண்டு சென்றதாக நம்பப்படும் மாது கைது செய்யப்பட்டதாக பிரேசிலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹனோய்: வியட்னாமிய வரலாற்றிலேயே ஆகப் பெரிய நிதி மோசடியின் காரணமாக அந்நாட்டின் சைகோன் கூட்டுப் பங்கு வர்த்தக வங்கி நொடித்துப்போகும் நிலையில் உள்ளது.
சிங்கப்பூரிலுள்ள வங்கிகள் தாமாகவே முன்வந்து, சந்தேகத்துக்குரிய வாடிக்கையாளர் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் புதிய மின்னிலக்கத் தளம் அறிமுகம் கண்டுள்ளது.
டிபிஎஸ் வங்கியின் பணமாற்றுச் சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.