#சிங்கப்பூர் #செந்தோசா #சுற்றுபயணம்

செந்தோசாவுக்கு ஆண்டு இறுதிவரை இலவசமாக நுழையலாம். டிசம்பர் 31 வரை இந்த சலுகை நீடிக்கும். ஆறாவது முறையாக செந்தோசா இந்த சலுகையை நடத்துகிறது. ...