கொவிட்-19, சளிக்காய்ச்சல் இரண்டுக்கும் ஒரே தடுப்பூசி 2023ஆம் ஆண்டு இறுதியில் தயாராகலாம் என்று அமெரிக்காவின் மொடர்னா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. ...