#ஊழியர்தங்குவிடுதி #தங்குவிடுதி #வெளிநாட்டுஊழியர் #சிங்கப்பூர்

உட்லண்ட்சில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் செயற்கை கூரை விழுந்ததில் அங்கு தங்கும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் பதிவான காணொளி...