திறன் மேம்பாடு

தொழில் முன்னேற்றம் தேடும் உள்ளூர் இந்தியப் பணியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் ஜாலான் புசார் சமூக மன்றத்தில் மே 4ஆம் தேதி மாலை நடத்தப்பட்ட ‘நாளை நமதே’ நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்டு பலனடைந்தனர். 
பகுதிநேர டெலிவரூ ஓட்டுநரும் வசதிகள் ஒருங்கிணைப்பாளருமான சண்முகம் பிள்ளை, 41, தன் அன்றாட வேலைக்கு உதவும் திறன்களைக் கற்றுவருகிறார்.
2019ஆம் ஆண்டிலிருந்து நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் மூலம் 200,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டதாகத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தெரிவித்துள்ளது.
வரவுசெலவுத் திட்டம் 2024ல் இடம்பெற்றுள்ள ஆதரவுத் திட்டங்கள், சிங்கப்பூரர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் நோக்கிலேயே அறிவிக்கப்பட்டுள்ளன என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வரவு செலவுத் திட்டம் தேவையில்லை என்று தெரிவித்த துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட், ஊழியரணியின் திறன் மேம்பாடு முக்கியம் எனக் கூறியுள்ளார். ...