பூன் லே

பூன் லே பிளேசில் ஸிக்கா தொற்று குறித்து அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட கொசு, கழிவுநீர்ப் பரிசோதனையில் ஸிக்கா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன.
பூன் லே பேருந்து முனையத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் காயமடைந்த நான்கு பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
பூன் லேயில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் கீழ்த்தளத்தில் உள்ள சமூக நூலகம், திறந்த சில மாதங்களிலேயே மூடப்படுகிறது.
காலணிகளைக் கழற்றிவிட்டு கால்களை இருக்கைகளின்மேல் வைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் பயணிகளின் படங்களை ‘ஸ்டோம்ப்’ வாசகர்கள் பகிர்ந்துள்ளனர்.
தம்முடைய காதலியுடன் வேறோர் ஆடவர் பேசிக்கொண்டிருந்ததால் சினமடைந்த முகம்மது சஜித் சலீம், 20, இவ்வாண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பூன் லேயில் நடந்த திருமணக் ...