ஜோகூர்
ஜோகூர் பாரு: ஓத்தாக் ஓத்தாக், லக்சா ஜோகூர், தெலுர் பின்டாங் ஆகியவை ஜோகூரின் மரபுடைமை உணவு வகைகளாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள சினாய் அனைத்துலக விமான நிலையத்தில் விமானப் பயணப் பாதைகளை அதிகரிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் விமான நிறுவனங்களுடனும் ஜோகூர் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று ஜோகூர் சுற்றுப்பயண, சுற்றுப்புற, மரபுடைமை, கலாசாரக் குழுத் தலைவர் கே.ரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்னதாக ஜோகூரில் கடப்பிதழ் சோதனைகளை விரைவாக முடித்துக்கொள்வதற்கு ஏதுவாக, நடந்து செல்வோருக்கு ‘குறுக்கு வழி’யை அல்லது குறைந்த தூரப் பாதையை மீண்டும் திறந்துவிடுவதற்கான சாத்தியம் குறித்து தீவிரமாக ஆராயப்படுவதாக மலேசிய உள்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.
ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூரில் திங்கட்கிழமை பிற்பகல் நிகழ்ந்த சாலை விபத்தில் சிங்கப்பூர்ப் பெண்கள் இருவரும் நிரந்தரவாசி ஒருவரும் மாண்டுபோனதாக ‘தி ஸ்டார்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூர்: புலாய் நாடாளுமன்றத் தொகுதி, சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று தேசிய முன்னணி கூட்டணியின் தலைவர் டாக்டர் அஹமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். ஒற்றுமை அரசாங்கம் வலியுறுத்தும் ஒற்றுமையை நிலைநாட்டும் விதமாக அத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.