தடை

சிங்கப்பூர் நாணய ஆணையம், ‘திரீ ஏரோஸ் கேப்பிடல்’ எனும் மின்னிலக்க நாணய முதலீட்டு நிறுவனத் தோற்றுவிப்பாளர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்குச் செல்லும் சாலை சீரமைக்கப்பட உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மூன்று நாள்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான லெஸ்லி இங் சோங் லிச்சிற்கு 18 மாதங்கள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தோக்கியோ: ஜப்பான், ஃபுக்குஷிமா அணுஆலையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கடலுக்குள் கடந்த வியாழக்கிழமை திறந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜப்பானியக் கடலுணவுக்குச் சீன அரசாங்கம் இடைக்காலத் தடை விதித்தது.
கோப்பன்ஹேகன்: சமய பொருள்கள் தவறாக நடத்தப்படுவது குற்றமாக்கப்படும் என்று டென்மார்க் அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.