கடற்பாலம்

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லும் கார் பயணிகள் கடவுச்சீட்டுக்குப் பதிலாக கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்றும் புதிய வசதி மார்ச் 19ஆம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கியது.
தனுஷ்கோடி: இந்தியாவின் தனுஷ்கோடியை இலங்கையுடன் இணைக்கும் கடல் பாலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் முக்கிய மைல்கல் ஒன்றை ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டம் அடைந்தது.
மும்பை: இந்தியாவின் வர்த்தக மையமான மும்பை நகரின் தெற்குப் பகுதியையும் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுவரும் நவி மும்பை நகரையும் இணைக்கும் 21.8 கிலோமீட்டர் நீளம்கொண்ட கடற்பாலம் ஜனவரி 12ஆம் (வெள்ளிக்கிழமை) தேதியன்று திறக்கப்படவுள்ளது.
சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்தது. அன்று பொது விடுமுறை நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.