நெரிசல்

அடுத்த 30 நாள்கள் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கக்கூடும்.
ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான ஜோகூரின் இரு நிலச் சோதனைச்சாவடிகளிலும் நோன்புப் பெருநாளை ஒட்டி போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட கடும் புயல், நிலச்சரிவு ஆகியவற்றால், பிக் சுர் வட்டாரத்தில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலை 1ன் ஒரு பகுதி மார்ச் 30ஆம் தேதி இடிந்து சேதமடைந்தது.
ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான மலேசியாவின் இரண்டு எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஏற்படும் மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வுகாணுமாறு ஜோகூர் முதலமைச்சர், அந்நாட்டின் குடிநுழைவுப் பிரிவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜோகூர் பாரு: சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில் சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவிற்கும் இடையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி மலேசிய அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.