SINGAPORE

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு ஆய்வில் பங்கேற்ற மொத்தம் 113 நாடுகளில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்; இரண்டாவது நிலையில் ஐயர்லாந்து. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

'சத்துணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் தரமான உணவு' பட்டியலில் சிங்கப்பூருக்கு மீண்டும் முதலிடம்

மலிவு விலையில் மக்களின் சத்துணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரமான உணவு கிடைக்கக்கூடிய நாடுகளில் சிங்கப்பூர், இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில்...

அந்த ஊழியரும் தமது மனைவியும் படுக்கை அறையில் இருந்ததைக் கண்ட ஹான் போவுக்கு ஆத்திரம் வந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மனைவியைத் தாக்கிவிட்டு, ஆசைநாயகியுடன் மலேசியாவுக்குத் தப்ப முயன்ற ஆடவருக்கு 39 மாத சிறை

திருமணம், விவாகரத்து, மீண்டும் திருமணம்; கடைசியில் கொலை முயற்சி. ஆனாலும், கணவரின் தண்டனையைக் குறைக்கக் கோரி மனு அளித்தார் மனைவி.  மகனின்...

ஈசூனில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் வாங்கப்பட்ட அந்த அர்ச்சனைச் சீட்டில் நயன்தாராகுரியன், திருவோண நட்சத்திரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. படங்கள்: ஊடகம்

நயன்தாராவின் பெயரில் சிங்கப்பூர் கோயிலில் அர்ச்சனை செய்த ரசிகர்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாராவின் பிறந்தநாளன்று சிங்கப்பூரைச் சேர்ந்த அவரது  தீவிர ரசிகர் ஒருவர் அவரது பெயரில்...

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை

தன்னுடைய இளைய உடன் பிறப்புகளுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பால் மாவைத் திறந்த ‘களவாடலுக்கு’ பாடம் புகட்ட எண்ணி ஐந்து வயது சிறுவனின்...

திரு பெக்கம், இன்று (நவம்பர் 16) பிற்பகல் தேக்கா உணவங்காடியில் தனது நண்பருடன் சேர்ந்து ஆப்பம், தோசை உள்ளிட்ட உணவுகளை ருசித்துக்கொண்டிருந்த காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படங்கள்: ஊடகம், காணொளி:யூடியூப்

லிட்டில் இந்தியாவில் இந்திய உணவை ருசித்த டேவிட் பெக்கம்

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் முன்னாள் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான திரு டேவிட் பெக்கம்மைக் காண...

கட்டுமானத் தள விபத்தில் மாண்ட திரு வேல்முருகனின் குடும்பத்திற்குப் பணிக்கால காய இழப்பீட்டுச் சட்டத்தின்கீழ் இழப்பீடு கிடைக்க மூன்று முதல் ஆறு மாதமாகலாம் எனக் கூறப்படுகிறது. படங்கள்: ஃபேஸ்புக்

வேல்முருகனின் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை

நொவீனாவில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் அண்மையில் நிகழ்ந்த பாரந்தூக்கி விபத்தில் மரணமடைந்த இந்திய ஊழியர் திரு வேல்முருகனின் குடும்பத்திற்கு உதவ...

வெற்றுத் தளங்கள், வர்த்தகக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் இவர்கள் படுத்து உறங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வீடில்லாத 1,000 பேர் திறந்தவெளியில் உறங்குவதாக ஆய்வில் தகவல்

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 1,000 பேர் வீடில்லாமல் திறந்தவெளியில் படுத்து உறங்குவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இதில் பத்தில் எட்டு பேருக்கு...

பலவீனமான நிலையிலுள்ள தொழிலாளர்களுக்கு அரசாங்கம் துணைநின்று, அவர்களின் நலனை உறுதிப்படுத்தும் என என்டியுசி தேசிய பேராளர்கள் மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங் உறுதியளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லீ: மாற்றத்தைச் சமாளிக்க தொழிலாளர்களுக்கு உதவி

நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு சிங்கப்பூர் தயாராகும்போது, தொழிலாளர்கள் தங்களது தொழில்துறைகளில் நேரும் மாற்றங்களைச் சமாளிக்கவும் வேலையில்...