எரிசக்தி

குளிர்சாதனம் தொடர்பான செலவையும் கரிம வெளியேற்றத்தையும் குறைக்கும் நோக்குடன் வட்டாரக் குளிரூட்டிக் கட்டமைப்புக்கு ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள மருத்துவமனைகள் அழைப்பு விடுத்துள்ளன.
குவிட்டோ: எக்குவடோரில் கடும் எரிசக்தி பற்றாக்குறை நிலவுகிறது.
புவிவெப்பத்தின் (ஜியோதர்மல்) மூலம் மின்சாரம் விநியோகிக்க சிங்கப்பூரின் ஆற்றலை ஆராயும் ஈராண்டு ஆய்வு இவ்வாண்டு பிற்பாதியில் தொடங்கும் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளது.
எரிசக்திச் சேமிப்புக் குளிர்சாதனத்தையோ காற்றாடியையோ வாங்க விரும்புவோர், ஏப்ரல் 15ஆம் தேதி நடப்புக்கு வந்த விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த இல்லச் சாதனங்களுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.
வீடமைப்பு வளர்ச்சி கழக (வீவக) வீடுகள் அனைத்திற்கும் $300 பருவநிலைப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர் கூறியுள்ளார்.