அசாம்

சோனித்பூர்: அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் புலோகுரி நேபாளி பாம் நகரில் ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 350 வாக்காளர்கள் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கவுகாத்தி: அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார்.
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் 11,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
அசாம்: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தமது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அரிய வகைப் புலியின் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் சுற்றுலாlப் பேருந்து மீது லாரி மோதியதில் சுற்றுலாப் பயணிகள் 12 பேர் உயிரிழந்தனர். 27க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.