தாய்லாந்து

தாய்லாந்தின் நிதியமைச்சராக எரிசக்தி நிறுவன முன்னாள் நிர்வாகி பிச்சை சுன்ஹவஜிரா பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தாய்லாந்தின் அதிகாரபூர்வ அரசிதழ் ஏப்ரல் 28ஆம் தேதி அறிவித்துள்ளது.
பேங்காக்: விமானங்கள் உயரப் பறக்க, கீழே விமான நிலைய ஓடுபாதையில் நூற்றுக்கணக்கானோர் காலை ஐந்து மணிக்கே (சிங்கப்பூர் நேரப்படி காலை ஆறு மணி) கூடத் தொடங்கினர்.
தாய்லாந்து அரசாங்கம், கடுமையான வெயில் குறித்த எச்சரிக்கையை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் ஜப்பானியர் இருவர், சக நாட்டவர் ஒருவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மே சொட் (தாய்லாந்து): மியன்மாரையும் தாய்லாந்தையும் இணைக்கும் பாலம் அருகே மியன்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மியன்மார் நாட்டைச் சேர்ந்த மக்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 20) அன்று மேற்கு தாய்லாந்திற்குத் தப்பியோடினர்.