உதயநிதி போட்டியிட விருப்ப மனு

சென்னை: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும் தென் சென்னை தொகுதியில் ஸ்டாலினின் புதல்வர் உதயநிதியும் போட்டியிடக் கோரி சென்னை அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை திமுகவினர் விருப்ப மனுக்கள் அளித்தனர்.