சுடச் சுடச் செய்திகள்

குழந்தைகள் விற்பனை; 2ஆம் நாளாக விசாரணை    

கொல்லிமலை: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பச்சிளங்குழந்தைகளை விற்பனை செய்தது தொடர் பாக கொல்லிமலைப் பகுதியில் சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து 2ஆம் நாளாக நேற்று விசாரணை நடத்தினர். 

குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்‌டதாக‌‌ ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு மருத்துவ அவசர வாகனம் ஓட்டுநர் முருகேசன், தரகர் களாக செயல்பட்டவர்கள் என 12 பேரைக் கா‌வல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். 

இதற்கிடையே ராசிபுரம், கொல்லிமலைச் சுற்றுவட்டாரத் தில் கடந்த 2 ஆண்டுகளில் 20 குழந்தைகள் மாயமான தகவலும் தெரியவந்தது. 

அத்துடன் குழந்தைகள் விற் பனை செய்யப்பட்டது தொடர்பாக இன்னும் பலர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள தாகவும் கூறப்பட்டுள்ளது.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon