சென்னையில் குடிநீர் ‘முறையாக வழங்கப்படவில்லை’

சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவிவரும் நேரத்தில் பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகம் முறையாகச் செய்யப்படவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடங்களை வைத்துக்கொண்டு நீர்த்தொட்டிகளைக் கொண்ட லாரிகளுக்கு முன் கூட்டமாக நின்று தண்ணீருக்காகக் கால்கடுக்கக் காத்திருந்து வருகின்றனர்.

ஒருசிலர் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்குவதால் சாதாரண மக்கள் போதிய நீர் கிடைக்காமல் தவிப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!