பிளஸ்1 முடிவு: மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் தேர்ச்சி

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் நேற்று இணையத் தில் வெளியிட்டது.

மொத்தம் 860,799 பேர் தேர்வு எழுதினர். 95% தேர்ச்சி அடைந்த னர். மாணவியர் 96.5%, மாணவர் கள் 93.3% தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ் 1 தேர்வு முடிவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும் 97.9% தேர்ச்சி யுடன் திருப்பூர் மாவட்டம் இரண் டாம் இடத்திலும் 97.6% தேர்ச்சி யுடன் கோவை மூன்றாம் இடத் திலும் உள்ளன.

மேலும், பிளஸ் 1 பொதுத்தேர் வில் அரசு பள்ளிகள் 90.6%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.9% தேர்ச்சி பெற்றுள்ளன.

12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவு கள் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியாயின. அதில் மாணவிகள் 93.64% தேர்ச்சி பெற்றனர். மாண வர்கள் 88.57% மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

அதைத் தொடர்ந்து 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த 29ஆம் தேதி வெளியாயின. இதில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 97%, மாணவர்கள் 93.3% தேர்ச்சி அடைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!