குழாய் புதைப்பு, பரபரப்பு

நாகை: காளகஸ்திநாதபுரம், முடி கண்டநல்லூர் பகுதிகளில் விளைநிலங்களில் போலிஸ் பாதுகாப்புடன் கெயில் நிறுவனம் குழாய்களைப் புதைக்கும் பணி யில் ஈடுபட்டு வருகிறது. 

குழாய்களைப் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் பணிகளைத் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து போலிஸ் குவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படுவதற்கு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

எரிவாயுக் கிணறு பரி சோதனைகளையும் தமிழகத் தின் பெரும் பாலான கட் சி கள் எதிர்த்து வருகின் றன.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்